ஹோண்டாவின் வித்தியாச விளம்பரம்- Let it Shine

ஹோண்டாவின் புதிய Insight என்னும் காரை விளம்பரப்படுத்த எடுக்கப்பட்டது இது.நூற்றுக்கணக்கான ஹோண்டா கார்களை நிறுத்தி Headlight வெளிச்சத்தை வைத்து எடுத்துள்ளார்கள்.யுடியுப் போன்ற வீடியோ தளமான Vimeo இந்த விளம்பரத்தை தனது வலைப்பக்கத்தில் வித்தியாசமான ஒளியமைப்புடன் இயக்க உதவியுள்ளது.அவசியம் இந்த சுட்டியின் மூலம் Vimeo தளத்திற்கு சென்று பார்க்கவும்.இந்த தளத்தில் சென்று Play பொத்தானை இயக்கவும்.சுட்டி இங்கே...

http://vimeo.com/4281939














Honda Insight - Let It Shine from Honda on Vimeo.