டிஜிட்டல் மளிகைகடை

நவீன தொழில்நுட்பங்களால் எதிர்காலத்தில் நுகர்வோருக்கான வசதிகள் எப்படி இருக்கும் என்பதை காட்டுகிறது இந்த வீடியோ.இனிவரும் முழுமையான டிஜிட்டல் காலங்களில் நம் வீட்டு குளிர்பதனப்பெட்டி தன்னை தானே ஸ்கேன் செய்து பால்,தயிர்,குளிர்பானங்கள்,முட்டை போன்றவை தீர்ந்து போனால் உடனே அதிலுள்ள சிறிய கணினி, இணையம் மூலமாக நமக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிடும்.நாம் உடன் பலசரக்கு கடைக்கு சென்றால், சாமான்கள் சேகரிக்கும் வண்டி நாம் எடுத்து வைக்கும் பொருட்களை அறிந்து கொண்டு பில் போட்டு தயாராக வைத்து விடும்.கடைக்காரரிடம் பணம் செலுத்தவேண்டியது மட்டுமே மிச்சம்.



http://www.youtube.com/watch?v=sSlEa1udYGw

7 comments:

ச்சின்னப் பையன் said...

super

பிரேம்ஜி said...

chinnappaiyan,

Thanks.

தமிழ்நெஞ்சம் said...

அடியாத்தீ!


//நம் வீட்டு குளிர்பதனப்பெட்டி தன்னை தானே ஸ்கேன் செய்து பால்,தயிர்,குளிர்பானங்கள்,முட்டை போன்றவை தீர்ந்து போனால் உடனே அதிலுள்ள சிறிய கணினி, இணையம் மூலமாக நமக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிடும்.

இது நம்ம ஆளு said...

அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

பிரேம்ஜி said...

வாங்க தமிழ்நெஞ்சம்,

இன்னும் கொஞ்ச நாள்ல இப்படி வரத்தான் போகுது.

வாங்க இது நம்ம ஆளு,

கண்டிப்பா வரேன்.

தமிழ்நெஞ்சம் said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

இது நம்ம ஆளு said...

அண்ணா
அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
ஜனனம் = ஜென்மம்