BBC நிறுவனம் தற்போது தயாரித்து கொண்டிருக்கும் South Pacific தொடருக்காக TyphoonHD4 அதிவேக அதிதுல்லிய(Hi Speed HD)கேமரா மூலம் ஒளிப்பதிவாளர் ரூடி டீசல் எடுத்துள்ள பிரமிப்பூட்டும் துல்லிய வீடியோ இது.நீரினடியிலும் படம் பிடிக்க கூடியது.சுழன்று வரும் அலைகளுக்கு அடியில் வைத்து அதிகுறை வேகத்தில் படம் பிடித்தது இதுவே முதன் முறை என்கிறார்கள்.
டிலன் லாங்க்பாட்டம் என்னும் அலைச்சறுக்கு வீரர் 12 அடி உயரமுள்ள மாபெரும் அலையின் ஊடே புகுந்து புறப்பட்டு அலைச்சறுக்கி வருவதை படு அசத்தலாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரூடி டீசல்.(குறைந்த வேக இணைய இணைப்பை கொண்ட நண்பர்கள் Play செய்து சற்று காத்திருந்தால் அதி துல்லிய வீடியோவை காணலாம்).
வீடியோ:இதுவரை பார்த்திராத கோணத்தில் அலைச்சறுக்கு
Labels: கேமரா, தொழில்நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)

11 comments:
Woow...Awesome video.Thanks
Dhana,
Thanks
super
செமத்தியான ஷாட்.
nice yaar.
Chinnappaiyan,
Thanks.
வருகைக்கு நன்றி வடுவூர் குமார் அவர்களே.
Tamilnenjam,
Thanks.
Terrifc!
என்னென்னவோ பண்ணுறாங்கப்பா!
அசத்தல் வீடியோ
Selvakumar,
Thanks for your visit.
வருகைக்கு நன்றி கிரி.
Chumma thanni kaatraanga, Prem :) Superb!
உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி செந்தில்
Post a Comment