உங்கள் தட்டச்சு திறமைக்கு சவால்


Fngrz of Fury அழகிய முறையில் வடிவமைக்கப்பட்ட சிறிய விளையாட்டு.நீங்கள் முயற்சித்து பாருங்களேன்:-)). விளையாட இந்த உரலை சொடுக்கவும்.

http://orangefilmstudios.co.uk/fngrz/game/

2 comments:

ஜெகநாதன் said...

நல்லாத்தான் இருக்கு விளையாட்டு!! நாம ​செம குத்து வாங்கிட்டோம்ல :-(

பிரேம்ஜி said...

வாங்க ஜெகநாதன்,

வருகைக்கு நன்றி.மறுபடியும் முயற்சி செஞ்சு பாருங்க.கண்டிப்பா ஜெயிப்பீங்க :-))