தற்போது இணையத்தில் பல்வேறு விவாத தளங்கள்(Forums) இருக்கின்றன.அதில் மக்கள் பல செய்திகளை பகிர்ந்து கொள்கின்றனர்.அந்த விவாத தளங்களில் பகிரப்படும் செய்திகளை தேடவோ அல்லது நாம் விரும்பும் செய்திகளை பற்றி விவாத தளங்களில் பல்வேறு தரப்பினர் எவ்வாறு விவாதிக்கின்றனர் என்பது பற்றியும் தெரிந்து கொள்ள இந்த இரு இணைய விவாத தேடு பொறி தளங்களும் உதவுகின்றன.உதாரணத்திற்கு "நான் ஒரு டிஜிட்டல் கேமரா வாங்க விரும்புகிறேன்" என்ற குறிச் சொல்லை இந்த விவாத தள தேடு பொறியில் கொடுத்தால் டிஜிட்டல் கேமரா வாங்குவது குறித்து பல்வேறு தகவல்களை விவாத தளங்களில் இருந்து பெறலாம். http://omgili.com

http://boardreader.com
இணைய விவாத தளங்களில்(Forums) தேட
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment