மனதை தொடும் தாய்லாந்து விளம்பரம்

தாய்லாந்தின் இந்த விளம்பரத்தை கூட மனதை தொடும் வடிவில் ஒரு குறும்படம் போல எடுத்துள்ளார்கள்.எளிதான ஒரு கான்செப்ட் ஐ கொண்டு சிறப்பான இசையுடன் வழங்கியுள்ளார்கள்.எந்த பொருளுக்கான விளம்பரம் இது என முன்பே தெரிந்தாலும் ஒரு குறும்படம் போலவே உணர வைக்கிறது.

14 comments:

யாத்ரீகன் said...

Wow... just amazing, especially the music and the butterfly.

I'm thinking of the Hammam Ad, what an amount of thinking difference.. !!!!

Anonymous said...

நல்லதொரு நிகழ்படக்காட்சியை கொடுத்தமைக்கு நன்றி

பிரேம்ஜி said...

Well said yaathreegan, thanks for your visit.

Anonymous,

thanks for your visit.

யூர்கன் க்ருகியர் said...

Really very nice. Thanks for sharing!

இராம்/Raam said...

Good One...

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு.

தொடுப்பு இணைத்தமைக்கு நன்றி.

பிரேம்ஜி said...

Yurkan,Raam,

thanks for your visit.

Ravi said...

as usual, you have uncovered another diamond in the rough!

thanks for another quality post!

பிரேம்ஜி said...

Nandri Dubai raja.

பிரேம்ஜி said...

Ravi,

thanks a lot for your continuous support and visit. I am very
Honored by your words.

rajasurian said...

Great clip. thanx

பிரேம்ஜி said...

Thanks Rajasurian.

தண்டோரா ...... said...

உங்கள் ரசனைக்கு ஒரு ராயல் சல்யூட்.டிஸ்டர்ப்டு ஆன மனநிலையில் இருந்தேன்..நொடியில் மாரிவிட்டேன்..நன்றி நண்பா..

பிரேம்ஜி said...

நண்பர் தண்டோரா.

வருகைக்கு மிக்க நன்றி.உங்கள் மன சஞ்சலம் மாறியது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.