அசத்தலான வால்பேப்பர்,ஸ்க்ரீன்சேவர்களுக்கு ஒரு இலவச மென்பொருள்



வால்பேப்பர்,ஸ்க்ரீன்சேவர்கள் மூலம் டெஸ்க் டாப்பை கவரக்கூடிய வகையில் வைத்திருக்க விரும்புபவர்களுக்கு Magnetic ஒரு சிறப்பான இலவச மென்பொருள்.இந்த மென்பொருளை நிறுவிய பின்னர் Magnetic தளத்திலிருந்து பல்வேறு வகையான,ஆயிரக்கணக்கான வால்பேப்பர்களை தரவிறக்கி உபயோகிக்கலாம்.இந்த மென்பொருளின் மற்றொரு சிறப்பம்சம் Photo மற்றும் Animated ஸ்க்ரீன் சேவர்கள்.



மேலும் நாம் எடுத்த புகைப்படங்களையும் இந்த மென்பொருள் மூலம் ஒன்றிணைத்து வால்பேப்பர்களாக உபயோகிக்கலாம்.நாம் விரும்பிய நேர அளவில் வால் பேப்பர்களை தானியங்கி முறையில் மாற்றி கொள்ளலாம்.இந்த இலவச மென்பொருளை தரவிறக்க

http://www.magentic.com/splash/splash.aspx

http://www.magentic.com/download_client.aspx?setup_id=9&version_id=1310955&id=10549

6 comments:

M.S.E.R.K. said...

Thank you my friend.

பிரேம்ஜி said...

M.S.E.R.K,

Thanks for your visit.

தமிழ்நெஞ்சம் said...

நன்றி தலைவா

gulf-tamilan said...

நன்றி !!!போட்டேக்களை ஸ்லைட்ஷோவாக பாட்டுக்களுடன் மாற்ற சாப்ட்வேர் இருக்கிறதா??

பிரேம்ஜி said...

நன்றி தமிழ் நெஞ்சம்.

வருகைக்கு மிக்க நன்றி gulf-tamilan,

நமது தளத்தில் இந்த பதிவை பார்க்கவும்.

http://www.premkg.com/2008/07/slideshow-dvdcd.html

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com