புதிய ஹாரி பாட்டர் திரைப்பட முன்னோட்டம்-HARRY POTTER AND THE HALF-BLOOD PRINCE
Posted by
பிரேம்ஜி
at
1 comments
Labels: சினிமா, ஹாரி பாட்டர், ஹாலிவுட்
FOLDERS/FILES தகவல் அளவை சுலபமாக,வரைபடத்துடன் கண்டறிய

சமயங்களில் ஹார்ட் டிஸ்கில் மிக அதிகமாக தகவல்கள் சேர்ந்தவுடன்,வேண்டாதவற்றை நீக்க ஒவ்வொரு Folder ஆக தேடி தேவையில்லாத, மற்றும் இடத்தை ஆக்கிரமிக்கும் Folders அல்லது Files ஐ நீக்குவோம்.அவ்வாறல்லாமல் Space sniffer என்னும் மென்பொருள்( விண்டோஸ் மட்டும்)ஒரு சொடுக்கில் குறிப்பிட்ட டிரைவில் உள்ள அனைத்து Folders அல்லது File களின் தகவல் அளவை Treemap வடிவில், அளவிற்கு தகுந்தவாறு படம் போட்டு காண்பிக்கிறது.613KB அளவே உள்ளது இந்த இலவச மென்பொருள்.கீழே உள்ள தொடுப்பை சொடுக்கி அந்த தளத்திலிருந்து Spacesniffer மென்பொருளை தரவிறக்கி கொள்ளலாம்.
http://www.uderzo.it/main_products/space_sniffer/index.html
Posted by
பிரேம்ஜி
at
9
comments
Labels: இலவச மென்பொருள், கணினி, தொழில்நுட்பம்
ஹோண்டாவின் வித்தியாச விளம்பரம்- Let it Shine
http://vimeo.com/4281939
Honda Insight - Let It Shine from Honda on Vimeo.
Posted by
பிரேம்ஜி
at
7
comments
Labels: நிகழ்வுகள், விளம்பரம், வீடியோ, ஹோண்டா
Angels & Demons டாவின்சி கோடின் முதல் பாகம்- முன்னோட்டம்
Apollo 13,A Beautiful Mind,Cindrella Man,மற்றும் The Da Vinci Code படங்களை இயக்கிய Ron Howard இந்த படத்தை இயக்கி உள்ளார்.May 15 அன்று உலகெங்கும் வெளியாகிறது.Angels&Demons இன் முன்னோட்டம் அதி துல்லியமாக.குறைந்த வேக இணைய இணைப்பை கொண்ட நண்பர்கள் Play செய்து சற்று காத்திருந்தால் அதி துல்லிய வீடியோவை காணலாம்.
Posted by
பிரேம்ஜி
at
5
comments
கூகிள் சாட்டிலைட் படங்களில் ABCD...

Posted by
பிரேம்ஜி
at
10
comments
Labels: கூகிள், கூகிள் எர்த், தொழில்நுட்பம்
அதிவேக கேமராவின் அசத்தும் வீடியோ
i-Movix நிறுவனத்தின் Sprint Cam V3 இந்த வகையை சேர்ந்தது. Sprint Cam மூலம் வினாடிக்கு 1000 Frame கள் என எடுக்கப்பட்ட வீடியோக்களின் தொகுப்பு இது.முடிவில் அந்த ஜெல்லி விழுவது சிறப்பு.
Posted by
பிரேம்ஜி
at
11
comments
Labels: கேமரா, தொழில்நுட்பம், நிகழ்வுகள்
வீடியோ: கூகிளின் பத்து வருடங்கள்
Posted by
பிரேம்ஜி
at
4
comments
Labels: இணையம், கணினி, கூகிள், தொழில்நுட்பம்
Philips Carousel அபாரமான குறும்படமும்,உலகின் முதல் சினிமா திரை டிவியும்

இந்த டிவி விளம்பரத்திற்கு,பிலிப்ஸ் நிறுவனத்திற்காக ஆடம் பெர்க்(Adam Berg)இயக்கியுள்ள குறும்படம் பிலிப்ஸ் கரோசெல்(Philips Carousel).2 நிமிடங்கள் 19 வினாடிகள் ஓடும் இந்த குறும்படம் முழுவதும் ஒரு தொடர்ச்சியான ட்ராக்கிங் ஷாட் மூலம் Freeze Frame எபெக்டில் மிக அபாரமாக எடுக்கப்பட்டுள்ளது.வங்கியில் கொள்ளையர்களை எதிர்கொள்ளும் காவலர்கள். இது தான் கான்செப்ட்.எப்படி எடுத்துள்ளார்கள் என பாருங்கள்.
இந்த தளத்தில் http://www.cinema.philips.com/?ls=gb_en இந்த படம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்ற விவரங்களுடன் குறும்படம் காட்டியுள்ளார்கள்.
Posted by
பிரேம்ஜி
at
11
comments
Labels: குறும்படம், சினிமா, டிவி, தொழில்நுட்பம்
Fast & Furious (4) - திரை முன்னோட்டம்
Posted by
பிரேம்ஜி
at
5
comments
Labels: சினிமா, முன்னோட்டம், ஹாலிவுட்
வீடியோ: உலகின் மிகப்பெரிய அசத்தலான மினியேச்சர் ரயில்வே மாடல்
நூற்றுக்கணக்கானோர் இணைந்து உருவாக்கியுள்ள இந்த மினியேச்சர் மாடலில் ஜெர்மனி,இங்கிலாந்து,ஸ்வீடன்,சுவிட்சர்லாந்து,அமெரிக்கா என அனைத்து நாடுகளையும் முழுமையாக பிரபல இடங்கள்,கட்டிடங்கள்,நதிகள்,மலைகள்,மனிதர்கள் உடன் 800 ரயில்கள்,170 கணினியால் இயங்கும் கார்கள்,இரண்டு லட்சம் மனிதர்கள் என அனைத்தையும் மினியேச்சர் வடிவில் உருவாகியுள்ளனர்.200 காமேராக்களுடன்,இரவு பகல் விளக்குகள் வெளிச்சத்தை கட்டுப்படுத்த 40 கணினிகள் மூலம் இயக்கப்படும் இந்த மாடலுக்கு ஒரு கட்டுப்பாட்டு அறையும் உண்டு.2000 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த மாடல் இந்த வருடம் முழுமையாக முடிக்கப்படுகிறது.படு அசத்தலான இந்த மாடலை வீடியோவில் காணுங்கள்.
Posted by
பிரேம்ஜி
at
9
comments
Labels: நிகழ்வுகள், மினியேச்சர் மாடல், ரயில்
