அசத்தலான வால்பேப்பர்,ஸ்க்ரீன்சேவர்களுக்கு ஒரு இலவச மென்பொருள்



வால்பேப்பர்,ஸ்க்ரீன்சேவர்கள் மூலம் டெஸ்க் டாப்பை கவரக்கூடிய வகையில் வைத்திருக்க விரும்புபவர்களுக்கு Magnetic ஒரு சிறப்பான இலவச மென்பொருள்.இந்த மென்பொருளை நிறுவிய பின்னர் Magnetic தளத்திலிருந்து பல்வேறு வகையான,ஆயிரக்கணக்கான வால்பேப்பர்களை தரவிறக்கி உபயோகிக்கலாம்.இந்த மென்பொருளின் மற்றொரு சிறப்பம்சம் Photo மற்றும் Animated ஸ்க்ரீன் சேவர்கள்.



மேலும் நாம் எடுத்த புகைப்படங்களையும் இந்த மென்பொருள் மூலம் ஒன்றிணைத்து வால்பேப்பர்களாக உபயோகிக்கலாம்.நாம் விரும்பிய நேர அளவில் வால் பேப்பர்களை தானியங்கி முறையில் மாற்றி கொள்ளலாம்.இந்த இலவச மென்பொருளை தரவிறக்க

http://www.magentic.com/splash/splash.aspx

http://www.magentic.com/download_client.aspx?setup_id=9&version_id=1310955&id=10549
read more "அசத்தலான வால்பேப்பர்,ஸ்க்ரீன்சேவர்களுக்கு ஒரு இலவச மென்பொருள்"

எம்எஸ் ஆஃபீஸில் Tab உபயோகிக்க ஒரு மென்பொருள்


நவீன இணைய உலாவிகளில்(Browser) தற்போதுள்ள உள்ள Tab Browsing மிக முக்கியமான,உபயோகமுள்ள வசதியாக உள்ளது.வெவ்வேறு தளங்களை அடுத்தடுத்து உலாவ புதிய விண்டோக்களை திறக்க தேவையில்லாமல் ஒரே ஒரு இணைய உலாவி விண்டோவில் Tab மூலம் பல்வேறு இணைய பக்கங்களை திறக்க முடியும்.இணைய உலாவியை போல் நாம் அடிக்கடி உபயோகிக்கும் மற்றொரு மென்பொருள் தொகுப்பு எம்எஸ் ஆஃபீஸ்(MS Office).

ஒரு வேர்ட் டாகுமெண்டை எழுதி முடித்து சேமித்த பின் மற்றொரு வேர்ட் டாகுமெண்டை எழுத மற்றுமொரு வேர்ட் விண்டோ தேவைப்படுகிறது.அதிக அளவில் எம்எஸ் ஆஃபீஸ் டாகுமெண்ட்களை உபயோகிக்கும் போது இது சற்று சிரமமாகவே இருக்கும்.ஒவ்வொரு ஆபீஸ் டாகுமெண்டையும் ஒவ்வொரு விண்டோவாக திறப்பதற்கு பதில் தற்போதுள்ள பிரவுசர்கள் போல் MS Word,MS Excel,MS Power Point மென்பொருட்களை உபயோகிக்க இந்த சிறிய Add-on மென்பொருளான Office Tab பயன்படுகிறது.இது ஒரு இலவச மென்பொருள்.இந்த மென்பொருளை நிறுவிய பின்னர் வரும் Settings பகுதியை விரும்பியவாறு மாற்றிக்கொள்ளலாம்.



இந்த மென்பொருளை தரவிறக்க

http://files.cnblogs.com/wangminbai/OfficeTab_v1.22.zip

இந்த Office Tab மென்பொருள் ஒரு சீன இணைய தளத்திலிருந்து தரவிறக்கப்படுகிறது.அந்த இணைய தளத்தின் URL இணைப்பு

http://hi.baidu.com/officecm/blog/item/19de9c6dcf6276f2431694b0.html
read more "எம்எஸ் ஆஃபீஸில் Tab உபயோகிக்க ஒரு மென்பொருள்"

யூடியுபின் 100 புகழ்பெற்ற வீடியோக்கள்

சமீப காலமாக தின வாழ்வில் நிகழும் சுவாரஸ்யமான,நகைச்சுவையான நிகழ்வுகள் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் யூடியுப் மற்றும் பல வீடியோ தளங்கள் மூலமாக புகழ் பெறுகின்றன.இவை வைரல்(Viral) வீடியோக்கள் எனப்படுகின்றன.யூடியுபில் இம்மாதிரி ஆயிரக்கணக்கான வீடியோக்கள் காண கிடைக்கின்றன.அவற்றில் 100 புகழ் பெற்ற வீடியோக்கள் இங்கே ஒன்றாக தொகுக்கப்பட்டுள்ளது.

read more "யூடியுபின் 100 புகழ்பெற்ற வீடியோக்கள்"

mp3: A.R.ரஹ்மானின் Couples Retreat மற்றும் Blue


A.R. ரஹ்மான் இசையமைத்துள்ள Couples Retreat என்னும் ஹாலிவுட் திரைப்படம் அக்டோபர் 9 ஆம் தேதி வெளிவருகிறது.இந்த திரைப்படத்தின் Original Sound Track(OST-பின்னணி இசை மற்றும் பாடல்கள்)இங்கே mp3 வடிவில் தரவிறக்க கிடைக்கிறது. ஒரு தமிழ் பாடலும் இதில் அடங்கும்.

http://tamilmp3songs.blogspot.com/2009/09/arrahmans-hollywood-movie-couples.html

OR

http://vellithiramusic.net/?p=2047




A.R.ரஹ்மான் இசையமைத்துள்ள Blue ஹிந்தி திரைப்படத்தின் பாடல்கள் mp3 வடிவில் இங்கே தரவிறக்க கிடைக்கிறது.

http://vellithiramusic.net/?p=1932

read more "mp3: A.R.ரஹ்மானின் Couples Retreat மற்றும் Blue"